ஆண் குழந்தை பிறப்பதற்கான
டாப் 10 அறிகுறிகள்
கடவுள் மனிதனுக்கு தரும் வாரங்களிலேயே மிகப்பெரிய வரம் குழந்தை வரம் அதில்
ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி கடவுள் நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்.
இங்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான சிறந்த 10 அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன
ஆண் குழந்தையின் அறிகுறி - 1
பெண்கள் கருவுற்ற நிலையில் இயல்பாகவே அவர்களின் சிறுநீரின் நிறமானது டார்க் மஞ்சலாக மாறும் அவ்வாறு டார்க் மஞ்சள் நிறமாக மாறினால் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன
ஆண் குழந்தையின் அறிகுறி - 2
பெண்கள் கருவுற்ற நிலையில் அவர்களது தலை முடியின் அளவு இயல்பை காட்டிலும் அதிக அளவு வளர்ச்சி இருப்பின் ஆண் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன
ஆண் குழந்தையின் அறிகுறி - 3
பெண்கள் கருவுற்ற நிலையில் அவர்களின் மார்பகங்கள் ஆனது இயல்பை காட்டிலும் அதிக அளவு மாறுபடும் பெரியதாக மாறும்.
வலது மார்பகம் ஆனது இடது மார்பகத்தை விட அளவு அதிகமாக இருப்பின் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
ஆண் குழந்தையின் அறிகுறி -4
பொதுவாக உடல் பருமன் ஆனது உடல் முழுவதும் அதிகமானால் அது பெண் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் ஆனால் வயிற்றுப் பகுதியில் மற்றும் சற்று
அதிகமாக இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்
ஆண் குழந்தையின்அறிகுறி - 5
கருவுற்ற குழந்தையின் இதயத் துடிப்பானது 150HB குறைவாக இருப்பின் நீங்கள் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதில் உங்களுடைய 5வது மற்றும் ஏழாவது ஸ்கேன் ரிப்போர்டில் 150 க்கும் குறைவாக உங்கள் குழந்தையின் Hear Beat இருப்பின்வாய்ப்புகள் 90% அதிகம்
ஆண் குழந்தையின்அறிகுறி - 6
கருவுற்ற நிலையில் கர்ப்பிணி பெண்கள் காலையில் அதிக சோர்வுடன் இருப்பின் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு 95% உள்ளன.
ஆண் குழந்தையின்அறிகுறி - 7
கருவுற்ற பெண்ணின் முகத்தில் அதிக மாற்றங்கள் இருக்கும் பொழுது ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆண் குழந்தையின் அறிகுறி -8
இயல்பாகவே கர்ப்பிணி பெண்கள் அதிக நேரம் உறங்குவார்கள் அப்படி உறங்கும் பொழுது கர்ப்பிணி பெண்களுக்கு வலது புறத்தை காட்டிலும் இடதுபுறத்தில் தூங்கும்போது Convenient இருக்கும் .அவ்வாறு இருப்பின் ஆண் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் அதிகம்.
ஆண் குழந்தையின் அறிகுறி -9
கர்ப்பிணி பெண்களின் கால் வீக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்தாலோ அல்லது கால்கள் விரைப்பாக இருந்தாலோ அல்லது கால்கள் குளிர்ச்சியாக இருந்தாலோ நீங்கள் ஆண் குழந்தையை பெற வாய்ப்புகள் அதிகம்
ஆண் குழந்தையின்அறிகுறி -10
கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு இயல்பாகவே அதிகமாக பசி எடுக்கும்ஆனால் வழக்கத்தை போல் அல்லாமல் அதிக உப்பு மற்றும் அதிக புளிப்பும் உட்கொண்ட உணவை விரும்பி உண்டால் நீங்கள் ஆண் குழந்தை பெற வாய்ப்புகள் அதிகம்
உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
மற்றும் உங்கள் சந்தேகங்களை கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடவும்
மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள். நன்றி - மல்லிகா Mphil (microbiologist) ConversionConversion EmoticonEmoticon